ம்ம்ம் தேட வேண்டாம் முன் அறிவிப்பின்றி வரும் அதன் வருகையை இதயம் உரக்க சொல்லும்
காதல்..காதல் ஒரு நாள் உங்களை வந்தடையும் அதை அள்ளி அனைத்துக்கொள்ளுங்கள் அன்பாக பார்த்து கொள்ளுங்கள்
காதல் தங்கும் காதல் தயங்கும் காதல் சிரிக்கும் காதல் இனிக்கும் காதல் கவிதைகள் வரையும் காதல் கலங்கும் காதல் குழம்பும் காதல் ஓரளவுக்கு புரியும் காதல் விலகும் காதல் பிரியும் கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள். காத்திருங்கள்.
ஒரு வேலை காதல் திரும்பினால் தூரத்தில் தயங்கி நின்றால். அருகில் செல்லுங்கள் அன்புடன் பேசுங்கள் போதும் காதல் உங்கள் வசம் உள்ளம் காதல் வசம் மாற்றங்களே வினா மாற்றங்களே விடை