Monday, October 8, 2018

Tuesday, October 2, 2018

96 Movie

96 Tamil Movie 





பேரன்பே காதல்
உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்.
சதா, ஆறாத ஆவல்
ஏதேதோ சாயல்
ஏற்றி திரியும் காதல்
பிரத்யேக தேடல்

தீயில் தீராத காற்றில்
புல்  பூண்டில் புழுவில்
உளதில் இலதில் .
தானே, எல்லாமும் ஆகி
நாம் காணும் ரூபமே
இத்தியாகி காதல்.
இல்லாத போதும்
தேடும் தேடல்
சதா, மாறாது காதல்
மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும்
மாளாத ஊடல்.
ஆ.. ஆ..

ஆ.. ஆ..

நாம் இந்த தீயில்
வீடு கட்டும் தீக்குச்சி.
நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி.
நாம் இந்த நீரில்
வாழ்க்கை ஓட்டும்  நீர் பூச்சி.
நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி.



காதல் கண்ணீரில்  சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலந்தோறும் தொடரும் டைரி
காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின்  புலரி
வாழ்ந்து பெட்ர டிகிரி

ஓர்  விடைகுள்ளே
வினாவெல்லாம் பதுங்குதேஆ... நான் கரைந்ததே

மறைந்ததே முடிந்ததே ஆ...


கொஞ்சும் பூரணமே வா
நீ கொஞ்சம் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நெறையுதே
காண்பதெல்லாம் காதலடி..

காதலே காதலே
தனிப்பெரும் துணையே
கூட வா கூட வா போதும் போதும்
காதலே காதலே வாழ்வின் நீளம்
போகலாம்  போகவா  நீ....


ஆ திகம்பரி
வலம்புரி
சுயம்பு நீ
ஆ..பிரகாரம் நீ
பிரபாவம் நீ
பிரபாகம்  நீ நீ

ஆ.. ஆ.. சிங்காரம் நீ
ஆங்காரம் நீ
ஓங்காரம் நீ நீ நீ
அந்தாதி நீ அந்தாதி நீ
அந்தாதி நீ நீ


ம்ம்ம் தேட வேண்டாம்
முன் அறிவிப்பின்றி வரும்
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்

காதல்..காதல்
ஒரு நாள் உங்களை வந்தடையும்
அதை அள்ளி அனைத்துக்கொள்ளுங்கள்
அன்பாக பார்த்து கொள்ளுங்கள்

காதல் தங்கும்
காதல் தயங்கும்
காதல் சிரிக்கும்
காதல் இனிக்கும்
காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும்
காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும்
காதல் பிரியும்
கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்.
காத்திருங்கள்.

ஒரு வேலை காதல் திரும்பினால்
தூரத்தில் தயங்கி நின்றால்.
அருகில் செல்லுங்கள்
அன்புடன் பேசுங்கள்
போதும் காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம்
மாற்றங்களே வினா
மாற்றங்களே விடை


காதல்

Sunday, August 19, 2018

Pulling in to pit ?

Pulling in to a pit ?

If I ever had any intent to do anything like that, I would have not done what I had done in 2010. I let go, said the painful words and behaved selflessly despite all the odds. Anybody willing to put somebody in pit or to trouble them/family, won't have done that. Enough said.

Sometimes, one ought to trust.  At-least, not humiliate.


கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை உன் சொல்லால் அடித்த அடி வலிக்குதடி 

Saturday, August 11, 2018

நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு - நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு தெசையும் கிழக்கு

In life, it doesn't matter how you feel.

How one feels doesn't really matter or have any impact on others/somebody.

It doesn't matter - especially your feelings - given what you had done in the past - it is all past. Well it was not past when it was happening at that time, right ? Yet, it didn't matter - those feelings or those actions. Your actions or feelings were little to nothing when all somebody could feel was their feeling towards amma. Well, it didn't occur to somebody or tothe amma that - amma feeling need not have so much influence on this regard. Yet, it was always those feelings. How much ever one gave up - being true, didn't matter. Or how would have one been through all the time after certain things were brutally done? 


Even if things are forgotten by tablets medicine, won't something tug the heart ? Phew the raja vazkai. kevalamana அருவருப்பான sarasari vazkai.

In life, it doesn't matter how you feel.

Even now, it didn't matter - when one expressed their true motherly and sincere feelings - ennai pethare - & the madi emotions were all result of yearnings suppressed for years. All these didnt matter to warrant even a moment to pause and think.

When nadha expressed itself, I was overwhelmed with joy. Yet not withstanding the context, I just wanted a connect regardless of consequences coz it was always stripped of me and I feel cheated coz of this. Yet, nadha was withered away and my intent was something else to agree for that. When the kanneer came during those days despite my best efforts to suppress, it was pure miss emotions that is so dear to me - pure. I don't think I have missed anybody or yearned for anybody as much.

 In life, it doesn't matter how you feel.

Oh the terrible JuneDespite the hall padukai and the emotional feelings of that time, what happened soon after conveys only one thing. It doesn't matter how I feel. It is not just the act but the communication with me during those times were as cold as cold could ever be. And today was 11th too. :(





அறிஞர் அண்ணா இறந்தவுடன் கலைஞர் கருணாநிதி எழுதியது - 

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?


நான் என்ன குரங்கு சாமியா? நெஞ்ச தொறந்து காட்றதுக்கு? கண்ணீர் சிந்தினேன், குருதி (ரத்தம்) யும் சிந்தினேன், இனிமேல் சிந்துவதற்கு ஏதுமில்லை எம்மிடம்.

இதற்காக தானே இவ்வளவு கேட்குறேன். நான் இதுவரை எதையுமே கேட்டதில்லையே. Yet, In life, it doesn't matter how I feel, even now.

While Kannan said - கடமை செய், பலனை எதிர்பார்க்காதே, Thalaivar Rajini said -
கடமை செய், பலனை எதிர் பார்


http://www.rediff.com/news/2008/nov/06rajni.htm

Anyways, I have done my kadamai - all my actions. Is it so hard to do some action back? Even this whole action is within one's control and hands? Despite repeated asking/, anger/pleading/குத்து/எட்டி மிதி/order/helplessness - since end of june - it doesn't matter how I feel, even nowAtlanta --> Dallas itself I went long back. Is the remedy for current mess is at such a far distance? or is the distance so far in heart to do anything, to me? ஜூன் 11 & 13 போக முடிஞ்சிதே 

In life, it doesn't matter how one feels.

Having always hid the way I felt or held it secondary to something else/given up all the while, the magnitude of the mess is so huge, I expressed how I feel. Yet, to realize that even this doesnt warrant any consideration/action :(

In life, it doesn't matter how one feels.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப் மற்றும் உரை

நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு - நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு தெசையும் கிழக்கு  

Tuesday, August 7, 2018

...

...

இன்று மிகவும் உணர்ச்சி வாய்ப்பட்டு இருக்கிறேன்.
ஒன்று  கலைஞர் இருந்து (7-Aug-2018) இருப்பதனால் மிகவும் உணர்ச்சி வாய்ப்பட்டு இருக்கிறேன்.

இன்னும் ஒன்று....

ஒவவொரு முறையும் எனக்காக எதாவது செய்யப்படும் செய்யப்படும் என்று எண்ணி வேண்டி இருக்கிறேன் 


The key word here is - எனக்காக,

எல்லா முறையும் ஏமாற்றம் ஒன்றே எனக்கு பதிலாக அமைந்தது.
ஏமாற்றத்துக்கு ஏமாற்றம் வராதா என்று நான் ஏங்காத நாளில்லை

ஒரு முறை கூட பெற எனக்கு வாய்ப்பு இல்லை? வக்கு இல்லையா ?

இப்போ கூட - அன்பு, நியாயம், உரிமை கேட்டேன். கடைசியாக, ஒரே ஒரு முறை, என் மேல இருக்றே உறவு (unnoda vayale sonne), அதன் உரிமையால், ஒரே ஒரு கட்டளை சொன்னேன். எந்த ஒரு காரணமும் இயலாமையும் கூடாது என்று கேட்டு கொண்டேன். 

http://nathansp.blogspot.com/2018/08/vitamin-c.html

எப்போதுமே இன்னும் ஒரு அம்மாவிற்கு ஏமாற்றம் வந்து விட கூடாது அப்படி என்று நான் எடுத்தேன் முடிவு - உண்மைக்காகவும் தான். ஆனால், ஏன் ஆள் மனசுலே இருக்றே இந்த அம்மா, மற்றும் எனக்கு ஏமாற்றம் ?  


கட்டளையை தயவு செய்து செய் - என்னோட உணர்ச்சிக்காவது ஒரு மதிப்பு கொடு
http://nathansp.blogspot.com/2018/08/vitamin-c.html

கடவுள் மேல எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா என்று தெரியாமல், இல்லை என்ற இடத்திற்கு அருகில் நான் இருக்கையில், யார் மேலயும் பாரம் போடாமல், பாரம் போடவும் முடியாமல் - எல்லாம் அவன்/அவள் பார்த்துப்பான் என்ற அந்த ஆறுதல் கூட அவ்வளவாக தேட முடியாத நேரத்தில், தன்னோட மனசு, அறம், மனசாட்சி, உணர்ச்சி மட்டுமே ஒரே ஆறுதல். அதற்காவது ஒரு இடம் வேண்டும், மனசு மற்றும் உணர்ச்சிக்கு.

நான் வேற எதுவுமே கேட்டது இல்லை





அப்போ என்னோட அமைதி எவ்வளவு ஆண்டுகள் ? 


ஏமாற்றத்துக்கு ஏமாற்றம் வராதா என்று நான் ஏங்காத நாளில்லை

...

Tuesday, July 31, 2018

As is - 2

As the 'As is' post, this post will likely be as is...

Timing

There is a timing concern - on work which I had touched upon on the initial blog. It is a concern that for some reason seem to drag along without the elusive break, yet. 


Also, timing is a major concern on something else - in another context, where I fear my own expiry. Alas, even this feeling wise/fear too, it all starts and ends with me :(






I will keep updating this post as this is one heck of an emotional ride.....


Update

Hahah so much easy writing this post.....phew. I can't put to words all that goes in mind....I will try to throw some random words and skip rest of it..... I can't do it.


- aama illa aama illa aama illa - kadupu le "pros" words came it seems. then me ? what about thyself ? the one who felt the actions of those words and stood alone, always alone - brutally. why no kaduppu le words came from me? Words reveal motives




- Mature. I have been mature when the most hard moments came and gave up for the sake of the larger good. Why, I thought being true will result in reciprocation from all else. What did I get ? 

- Even now I worry if I what I say/ask/advice will be interpreted as immature ? have I thought about hard outcomes etc ? Yes, I have. Yet, what I ask is what I ask. What I say is true. Hard or otherwise.




- However, who am I to even give up - what right I even have?? - when I had been forsaken so easily. It doesn't matter if I so deeply believe somebody belonged/belog to me - however/whenever - to realize that feeling was never concerned/cared for and reciprocated in action ever, it all falls apart. On top of it, to know the life that was done - my goodness, that was just so dis-respectful and hurting. Enough said. It is not that not knowing about that context would make hurt go away. It is just being that way, there - hurts. Just being there hurts. hard. idhe vidava kashtam iruka mudiyum? வா டி.

- what words. (na & all). what emotions. what actions. what smileys. what angeekaram.
robe eh innum haunt pannudhu...idhule vera ennamo vera :(. ennalamo. - iraiva. 

- while somebody always chose to abide.....to expectation or other thing or their own wishes, I have always been offering out of the way stuff, why? 

- Duplicity - hurt me .....saying one and being otherwise hurt me the most. Even now, after hearing all I said, what happened in June? that too after a context that got formed on it's own. To destroy that and to go on to create current mess, artificially, the planning, the works all behind my back. Why? For what ?  To realize all these happening since the time of my ping - even in feb, march, april - only May got skipped or what not and in June. Phew. I didn't intend to ruin any situation/raja vazkai or demand what I said to be done but to even not offer any consideration to me - given it is me who is speaking/expressing - phew. I said what I felt or advice as is + what is good, real good not temporary or fake :(

Btw, ippo kooda enkitta irundhu endha words um varliye - for all aama/illa and what had happened. words reveal motives. words show you care.

- Lack of response. While I always assumed the lack of response - emotional or otherwise - due to the context, I'm forced to now think if this is due to the fact that those emotions/feelings of somebody have found another shoulders wherever whatever ? :'(

Somebody may have no idea how much it hurts - the above sentence - coz it is with very very very few people one is sensitive & there will ever be any expectation ever - and to have those denied/go away/ willingly avoided just like that - is just hurtful denial of an unexplainable order. I never did this - ever. Forsaken is a small tiny word. 




Anyways, all I ever wanted to post was - நான் ஒரு நாலு தடவை கூடவா சொல்லி இருக்க மாட்டேன் ? yet why the hesitation even now. And here I was saying about kambili poochi and gazillion thoughts - stupid funny foolish innocent ignorant me.  yet back to school or 
'P-vitamins' would take current consideration over what I had mentioned/asked etc. Sometimes (at-least sometimes, at-least now), doing the right thing matters more than being away or feeling undeserving or going thru pain or what not. Right now, it is the timing issue - do atleast this.

Nevertheless, it appears like - நான் ஒரு நாலு தடவை கூடவா சொல்லி இருக்க மாட்டேன் ? Anyways, what right do I even have ? Like beauty, avamanam is also in the eyes of the beholder. Could there be more avamanam than not being true?

Time ticking etc is all in my feelings/fear only :'( elsewhere onnume kanum. Konjam belief, actionenakaga panna than enna ? even now, expect pandradhuku kooda thagudhiye/URIMAI illayo nu irukku - :(. Just that the sense of belonging poi thozhaya mattengidhu - enakku mattum.

Kaathalae Kaathalae

Kaathalae Kaathalae Song





96 Movie Teaser




Trisha dress looks like Pineapple/Mango and Vijay Sethupathi like earthy green/brown papaya

Sunday, July 29, 2018

Poi Vazhva | பொய் வாழ்வா

பொய் வாழ்வா 



பொய் வாழ்வா
வலியே தீர்வா 
இல்ல உன் வாழ்வில் 
அர்த்தம் உண்டு 
பொய் வாழ்வா
வலியே தீர்வா 
இல்ல உன் வாழ்வில் 
அர்த்தம் உண்டு


மெய் உணரும்
முன்பே சோர்வா 
பொறு நீ ஒருநாள் 
புரியும் என்று

இந்த வெறுமை விடாதா 
ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா 
அது கனவத் தொடாதா

இந்த ஏக்கங்கள்
எல்லாம் வீணா 
மனம் பயணம் 
செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா

பொய் வாழ்வா
வலியே தீர்வா 
இல்ல உன் வாழ்வில் 
அர்த்தம் உண்டு 
மெய் உணரும்
முன்பே சோர்வா 
பொறு நீ ஒருநாள் 
புரியும் என்று

வெற்றி வெறும் முற்றுப்புள்ளி 
தோல்விகளே செல்லும் வழி 
யாருக்கிங்க இல்ல வலி 
அக்கம் பக்கம் அட நீ கவனி

இந்த வெறுமை விடாதா 
ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா 
அது கனவத் தொடாதா

இந்த ஏக்கங்கள்
எல்லாம் வீணா 
மனம் பயணம் 
செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா

பொய் வாழ்வா
வலியே தீர்வா 
இல்ல உன் வாழ்வில் 
அர்த்தம் உண்டு 

மெய் உணரும்
முன்பே சோர்வா 
பொறு நீ ஒருநாள் 
புரியும் என்று

------


I really wonder what is true and if all I had/have is all lie inside.

Saturday, July 28, 2018

கண் பேசும் வார்த்தைகள்


கண் பேசும் வார்த்தைகள்





கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை 
காத்திருந்தால் பெண் கனிவதில்லை 

ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 

காற்றில் இலைகள் பறந்த பிறகும் 
கிளையின் தழும்புகள் அழிவதில்லை 
காயம் நூறு கண்ட பிறகும்

உன்னை உள் மனம் மறப்பதில்லை

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் 
வருகிற வலி அவள் அறிவதில்லை 
கனவினிலும் தினம் நினைவினிலும் 
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை 

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை 
காத்திருந்தால் பெண் கனிவதில்லை 
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 
காற்றிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்ல 
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை 
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை 
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினிபூச்சிக்கு தெரியவில்லை 
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி 
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி 

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை 
காத்திருந்தால் பெண் கனிவதில்லை 
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது 
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது 
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது 
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது 
பனி துளி வந்து மோதியதால் 
இந்த முள்ளும் இங்கே துண்டானது 
உலகத்தில் உள்ள பொய்களெல்லாம் 
அட புடவை கட்டி பெண்ணானது 
புயல் அடித்தால் மழை இருக்கும் 
மரங்களும் பூக்களும் மறைந்து விடும் 
சிரிப்பு வரும் அழுகை வரும் 
காதலில் இரண்டுமே கலந்து வரும். 

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் 
வருகிற வலி அவள் அறிவதில்லை 
கனவினிலும் தினம் நினைவினிலும் 
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை 
கண் பேசும் வார்த்தை... 
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை 
காத்திருந்தால் பெண் கனிவதில்லை 
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 
காற்றில் இலைகள் பறந்த பிறகும் 
கிளையின் தழும்புகள் அழிவதில்லை 

காயம் நூறு கண்ட பிறகும் 
உன்னை உள் மனம் மறப்பதில்லை..

Martin Luther King Jr quotes


Image result for existential moment in your life you must speak for yourself

Image result for martin luther king quotes


Tuesday, July 24, 2018

Alone



Image result for lonely lion

Deep inside, I'm like above.

There is a space where nobody is really with me - for my thoughts/wish/yearn. In some cases it is hard for them to be there - even my family - and I understand that. However, that doesn't change what is deep inside me.

My only feeling is - there is got to be a reason for this deep inside - despite all the things. 

What if I'm right ?

All I ever wanted and yearn is the care that somebody wanted to provide as amma but believe I have instead taken care like a daughter and provided all.

Yet, when even somebody deserted/deserts me, even in this deep space of manasu - for which I requested not to - I'm even more alone.

On top of it, to know the life that was lived - all feelings and amorous, I have to weepingly resign.  What words, what feelings, what spontaneity,, what smileys - eppovume beating/vibrating heart.....

Related image


what actions that followed :(. aiyyo











Image result for lonely lion