...
இன்று மிகவும் உணர்ச்சி வாய்ப்பட்டு இருக்கிறேன்.
ஒன்று கலைஞர் இருந்து (7-Aug-2018) இருப்பதனால் மிகவும் உணர்ச்சி வாய்ப்பட்டு இருக்கிறேன்.
இன்னும் ஒன்று....
ஒவவொரு முறையும் எனக்காக எதாவது செய்யப்படும் செய்யப்படும் என்று எண்ணி வேண்டி இருக்கிறேன்
The key word here is - எனக்காக,
எல்லா முறையும் ஏமாற்றம் ஒன்றே எனக்கு பதிலாக அமைந்தது.
ஏமாற்றத்துக்கு ஏமாற்றம் வராதா என்று நான் ஏங்காத நாளில்லை
ஒரு முறை கூட பெற எனக்கு வாய்ப்பு இல்லை? வக்கு இல்லையா ?
இப்போ கூட - அன்பு, நியாயம், உரிமை கேட்டேன். கடைசியாக, ஒரே ஒரு முறை, என் மேல இருக்றே உறவு (unnoda vayale sonne), அதன் உரிமையால், ஒரே ஒரு கட்டளை சொன்னேன். எந்த ஒரு காரணமும் இயலாமையும் கூடாது என்று கேட்டு கொண்டேன்.
http://nathansp.blogspot.com/2018/08/vitamin-c.html
எப்போதுமே இன்னும் ஒரு அம்மாவிற்கு ஏமாற்றம் வந்து விட கூடாது அப்படி என்று நான் எடுத்தேன் முடிவு - உண்மைக்காகவும் தான். ஆனால், ஏன் ஆள் மனசுலே இருக்றே இந்த அம்மா, மற்றும் எனக்கு ஏமாற்றம் ?
கட்டளையை தயவு செய்து செய் - என்னோட உணர்ச்சிக்காவது ஒரு மதிப்பு கொடு.

கடவுள் மேல எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா என்று தெரியாமல், இல்லை என்ற இடத்திற்கு அருகில் நான் இருக்கையில், யார் மேலயும் பாரம் போடாமல், பாரம் போடவும் முடியாமல் - எல்லாம் அவன்/அவள் பார்த்துப்பான் என்ற அந்த ஆறுதல் கூட அவ்வளவாக தேட முடியாத நேரத்தில், தன்னோட மனசு, அறம், மனசாட்சி, உணர்ச்சி மட்டுமே ஒரே ஆறுதல். அதற்காவது ஒரு இடம் வேண்டும், மனசு மற்றும் உணர்ச்சிக்கு.
நான் வேற எதுவுமே கேட்டது இல்லை.

அப்போ என்னோட அமைதி எவ்வளவு ஆண்டுகள் ?
ஏமாற்றத்துக்கு ஏமாற்றம் வராதா என்று நான் ஏங்காத நாளில்லை
...
No comments:
Post a Comment