இழப்பு
Just as Kamal character says at 1:18s and seen fully from then on,
உன்னை விட எனக்கு தான் துக்கம் கூட. எல்லா நிலைமையிழும், எல்லா முயற்சியும் பண்ணி, உனக்கு + எல்லாருக்கும் (அம்மா) வலிக்க கூடாது எனபதற்காக 2 முறை விட்டு குடுத்த எனக்கு, இந்த முறை என்னையவே வெட்டு (cut) குடுக்க, தயாராகாமல் தயார் ஆக வேண்டி இருக்கு
...
தப்பு இல்லையா என்று கேட்குறே ?
உணர்வுகளை மருந்தால் அழித்து கரைத்தது தப்பு இல்லையா ? பொய் சொல்லி, சுயநலமா, திருடி, உரிமை மற்றும் உணர்வு மறுத்து, கூடவே புடிச்சி வச்சி இருக்கிறது தப்பு இல்லையா ?
இப்போ அதே கரு உருவான பொது, சட்டு என்று சூழ்நிலை கருதி அழித்து விட்டு, உடனே இப்படி நடக்கிறது தப்பு இல்லையா? எப்போவுமே அம்மா என்று நினைக்குற உனக்கு, அம்மா என்று அழைத்த உயிரை, 9 ஆண்டுகளுக்கு மேல் மனதில் சுமந்து, எடுத்து சொல்ற அநீதி, உனக்கு தப்பு இல்லையா?
புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியலே - எனக்கு ரெண்டுமே ஒன்னு தான்.
மனசுக்கு பிடித்த ஒண்ணுக்கு தான் இப்படி மனசு-புத்தி பாடு படும், பிடிக்காத ஒன்றுக்கு இல்லை. பொய்க்கு/போலிக்கு இப்படி படாது. அப்படி என்றல் நான் பொய்யோ என்னமோ ??
Just as Kamal character says at the end -
புத்திசாலித்தனம் என்று ரெண்டு உயிரும் இருக்கனும் வேண்டாதே - நடக்காது :'(
-----------------------
எந்த ஒரு விஷயமும் கேட்டு வாங்கறது/கிடைக்கிறது எனக்கு அவ்வளவா புடிக்காது, குறிப்பா உணர்வுகள் சம்மந்த பட்டது.
ஆனால் கேட்ட கூட கிடைக்காது, எந்த ஒரு நிலையிலும், ஒரு நம்பிக்கை கூட கிடைக்காது, அதுக்கு கூட தகுதி அற்றவன், அப்படி என்று உணரும் போது :(

உன்னன விட இழப்பு எனக்கு தான் கூட. எப்போவுமே.

No comments:
Post a Comment