Friday, July 13, 2018

Nee Paartha Paarvai ku oru Nandri | நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

Nee Paartha Paarvai ku oru Nandri | நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி





One of the most beautiful songs of Maestro Isagnani Ilayaraja - நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி. Any rendition of piano music tucks at my heart and the music that starts this song is just the hook I have always fell for, to keep on listening to it. Apparently, Ilayaraja was not the initial composer for this movie and somebody else was meant to do it and he bowed out. Ilayaraja agreed to complete the music and this song was composed after the song was already shot.


நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி! 
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி! 
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி! 
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
நான் என்ற சொல் இனி வேண்டாம் 
நீ என்பதே இனி நான் தான் 
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை 
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லை 
உயிரே வா
நாடகம் முடிந்தபின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது என்ன? 
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே! 
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே! 
உயிரே வா




Continuing in the essence of this song, I think it is fitting to share a poem by lyricist Na Muthukumar (who left us all too soon).






A facebook post about Na Muthukumar had the following wonderful snippet - 

இன்றும் நா.முத்துக்குமாரின் வெற்றிடம் பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எந்தவொரு ஆளுமை இறந்தாலும் பேரிழப்பு என்று சொல்வது வழக்கம். நா.முத்துக்குமாரின் இன்மை என்பது பேரிழப்பையும் தாண்டி சொல்லொணாத் துயர். துயர் எழுதிக்கொண்டிருக்கும் கவிதைகளுக்கு உரை எழுதவேணும் நா.முத்துக்குமார் திரும்ப வேண்டும். திரும்பப்போவதில்லை என்பது இயற்கை. ஏங்குவதும் கூட இயற்கை தான். ஏங்கவைப்பவர்களே ஆறுதல் அளிப்பதும் கூட இயற்கையாக இருப்பதால் நா.முத்துக்குமாரின் எழுத்து மிகப்பெரிய ஆறுதல். பேரிழப்பின் ஆதி ஆறுதல்.

In life, weakness is imaginary.

Image result for weakness quotes

Image result for weakness quotes

Image result for weakness quotes

Image result for weakness quotes

Related image

Related image

Image result for weakness quotes

Realize. Wisely. Live truthfully. Live.

No comments:

Post a Comment